துவர்ச்சிகை
thuvarchikai
கடுக்காய்ப்பிஞ்சு ; கூவை மா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூவைமா. (சங். அக.) 2. Arrowroot flour; கடுக்காய்ப்பிஞ்சு. தவாத துவர்ச்சிகை (பெருங். மகத. 17, 149). (மலை.) 1. Tender, immature gall-nuts;
Tamil Lexicon
s. very young gall-nuts, கடுக்காய்ப்பிஞ்சு.
J.P. Fabricius Dictionary
கடுக்காய்ப்பிஞ்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuvrccikai] ''s.'' Very young gall-nuts, கடுக்காய்ப்பிஞ்சு. See துவட்சிகை.
Miron Winslow
tuvar-c-cikai,
n. id.
1. Tender, immature gall-nuts;
கடுக்காய்ப்பிஞ்சு. தவாத துவர்ச்சிகை (பெருங். மகத. 17, 149). (மலை.)
2. Arrowroot flour;
கூவைமா. (சங். அக.)
DSAL