Tamil Dictionary 🔍

துவந்தனை

thuvandhanai


கட்டு ; தடை ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதனை. (W.) 3. Vexation; தடை. எத் துவந்தனைகளு நீக்கி (அருட்பா, vi, சற்குருமணி. 8). 2. Hindrance; பந்தம். துவந்தனைப் பிறப்பையு மிறப்பையும் (பாரத. கிருட். 77). 1. Bondage;

Tamil Lexicon


s. hindrance, தடை; 2. vexation, அலைவு; 3. being in pairs, that which is in pairs, இரட்டித் திருப்பது.

J.P. Fabricius Dictionary


, [tuvantaṉai] ''s.'' Hinderance, தடை. 2. Vexation, அலைவு.

Miron Winslow


tuvantaṉai,
n. id.
1. Bondage;
பந்தம். துவந்தனைப் பிறப்பையு மிறப்பையும் (பாரத. கிருட். 77).

2. Hindrance;
தடை. எத் துவந்தனைகளு நீக்கி (அருட்பா, vi, சற்குருமணி. 8).

3. Vexation;
வேதனை. (W.)

DSAL


துவந்தனை - ஒப்புமை - Similar