துவசாரோகணம்
thuvasaaroakanam
கோயிற்றிருவிழாத் தொடக்கத்தில் நிகழும் கொடியேற்றம். 1. Ceremonial hoisting of flag in a temple at the commencement of the annual festival; ஆரம்பம். Colloq. 2. Beginning;
Tamil Lexicon
கொடியேற்றம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Hoisting the tem ple flag, with prescribed ceremonies, for the annual festival; [''ex'' ஆரோகணம்.]
Miron Winslow
tuvacārōkanam,
n. dhvaja + ārōhaṇa.
1. Ceremonial hoisting of flag in a temple at the commencement of the annual festival;
கோயிற்றிருவிழாத் தொடக்கத்தில் நிகழும் கொடியேற்றம்.
2. Beginning;
ஆரம்பம். Colloq.
DSAL