Tamil Dictionary 🔍

துள்ளிசிவு

thullisivu


ஒருவகை இசிவுசன்னி. துள்ளிசிவுகொண்டே துணுக்குற்றுத் தான்பதைப்பார் (ஆதியூரவதானி.). A kind of disease accompanied with convulsion;

Tamil Lexicon


tuḷḷicivu,
n. துள்ளு-+இசிவு.
A kind of disease accompanied with convulsion;
ஒருவகை இசிவுசன்னி. துள்ளிசிவுகொண்டே துணுக்குற்றுத் தான்பதைப்பார் (ஆதியூரவதானி.).

DSAL


துள்ளிசிவு - ஒப்புமை - Similar