Tamil Dictionary 🔍

துலைக்கிடங்கு

thulaikkidangku


கிணற்றிலிருந்து இறைத்த தண்ணீர் தங்குமிடம். (W.) A wide plot of ground where water baled from a well is stored;

Tamil Lexicon


--துலைமுகம்--துலைவாய், ''s.'' Reservoir near a well. See துலை.

Miron Winslow


tulai-k-kiṭaṅku,
n. id.+.
A wide plot of ground where water baled from a well is stored;
கிணற்றிலிருந்து இறைத்த தண்ணீர் தங்குமிடம். (W.)

DSAL


துலைக்கிடங்கு - ஒப்புமை - Similar