Tamil Dictionary 🔍

பட்டைக்கிடங்கு

pattaikkidangku


கிணற்றில் நீர்வற்றியகாலத்தே பட்டையிட்டு நீர்முகக்குங் குழ். (J.) Cavity at the bottom of a well from which water is baled with a basket during dry season;

Tamil Lexicon


--பட்டைக்குழி, ''s.'' A cavity at the bottom of a well. See. குழி.

Miron Winslow


paṭṭai-k-kiṭaṅku,
n. பட்டை+.
Cavity at the bottom of a well from which water is baled with a basket during dry season;
கிணற்றில் நீர்வற்றியகாலத்தே பட்டையிட்டு நீர்முகக்குங் குழ். (J.)

DSAL


பட்டைக்கிடங்கு - ஒப்புமை - Similar