Tamil Dictionary 🔍

துறந்தார்

thurandhaar


பற்றுவிட்ட முனிவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பற்றுவிட்டவர்) சன்னியாசிகள் துறந்தார் பெருமை துணைக்கூறின் (குறள், 22) Ascetics, recluses, as having renounced the pleasures of the world;

Tamil Lexicon


-துறந்தோர், ''s. (plu.)'' Ascetics, recluses, those that have renounced the world for an ascetic life, sannyasis, நீத் தோர்.

Miron Winslow


tuṟantār,
n. துற-.
Ascetics, recluses, as having renounced the pleasures of the world;
(பற்றுவிட்டவர்) சன்னியாசிகள் துறந்தார் பெருமை துணைக்கூறின் (குறள், 22)

DSAL


துறந்தார் - ஒப்புமை - Similar