துர்ப்புத்தி
thurpputhi
கெடுமதி ; தீய கொள்கை ; கெடுமதியுடையோர் ; தீயுரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெடுமதியுடைவ-ன்-ள். 3. Evil-minded person; . 4. See துர்ப்போதனை. Colloq. தீயகொள்கை. பாதகர் வஞ்சித் துலகிற் பற்பலர்க்கத் துர்ப்புத்தி பயிற்றல் செய்தார் (பிரபோத. 13, 20). 2. Evil doctrine; கெடுமதி. 1. Evil mind;
Tamil Lexicon
, ''s.'' Folly, presumption, fool hardiness infatuation, wickedness, evil propensity; கெடுமதி. 2. Ill-advice, bad counsel, துராலோசனை.
Miron Winslow
tur-p-putti,
n. dur-buddhi.
1. Evil mind;
கெடுமதி.
2. Evil doctrine;
தீயகொள்கை. பாதகர் வஞ்சித் துலகிற் பற்பலர்க்கத் துர்ப்புத்தி பயிற்றல் செய்தார் (பிரபோத. 13, 20).
3. Evil-minded person;
கெடுமதியுடைவ-ன்-ள்.
4. See துர்ப்போதனை. Colloq.
.
DSAL