துரைசானி
thuraisaani
தலைவி ; ஐரோப்பிய மாது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐரோப்பிய மாது. 2. European lady; தலைவி. 1. Lady, matron, mistress;
Tamil Lexicon
--துரைச்சி--துரைப்பெண் துரைமகள், ''s. [vul.'' துரைசாணி.] A lady, princess, matron.
Miron Winslow
turaicāṉi,
n. துரை1. [T. dorasāni, K. doresāni.]
1. Lady, matron, mistress;
தலைவி.
2. European lady;
ஐரோப்பிய மாது.
DSAL