Tamil Dictionary 🔍

துருவமண்டலம்

thuruvamandalam


வானிடத்திலுள்ள துருவப் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சப்தமண்டலங்களுள் ஒன்றாகிய துருவப்பிரதேசம். Region of the pole-star, one of capta-maṇṭalam, q.v.;

Tamil Lexicon


-துருவமதம், ''s.'' Region of Dhruva, regent of the pole star.

Miron Winslow


turuva-maṇṭalam,
n. dhruva+.
Region of the pole-star, one of capta-maṇṭalam, q.v.;
சப்தமண்டலங்களுள் ஒன்றாகிய துருவப்பிரதேசம்.

DSAL


துருவமண்டலம் - ஒப்புமை - Similar