Tamil Dictionary 🔍

துருவசக்கரம்

thuruvasakkaram


இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானவட்டம் ; சப்தவிருடி மண்டலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமியின் சீத மண்டலங்களை வரையறுக்குஞ் சுற்றுரேகை. (M. Navi. 57.) Polar circles; இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானசக்கரம். மேருவின் புறஞ்சூழ்ந்தாடுந் துருவசக்கரம்போல் (திருவிளை. திருமணப்.161). 1. The wheel of Dhruva, turning the heavens and causing the diurnal motions; சப்தரிஷிமண்டலம். 2. Ursa major;

Tamil Lexicon


turuva-cakkaram,
n. id.+.
1. The wheel of Dhruva, turning the heavens and causing the diurnal motions;
இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானசக்கரம். மேருவின் புறஞ்சூழ்ந்தாடுந் துருவசக்கரம்போல் (திருவிளை. திருமணப்.161).

2. Ursa major;
சப்தரிஷிமண்டலம்.

turuva-cakkaram
n. துருவம்+.
Polar circles;
பூமியின் சீத மண்டலங்களை வரையறுக்குஞ் சுற்றுரேகை. (M. Navi. 57.)

DSAL


துருவசக்கரம் - ஒப்புமை - Similar