Tamil Dictionary 🔍

துருத்திப்பாணம்

thuruthippaanam


தோற்பையிலிட்டுக் கொளுத்தும் ஒருவகை வெடி. (W.) Leathern bag filled with gunpowder, used as a rocket;

Tamil Lexicon


, ''s.'' A leathern bag filled with gun powder used as a rocket, or to blow open a gate, &c.

Miron Winslow


turutti-p-pāṇam,
n. id. +.
Leathern bag filled with gunpowder, used as a rocket;
தோற்பையிலிட்டுக் கொளுத்தும் ஒருவகை வெடி. (W.)

DSAL


துருத்திப்பாணம் - ஒப்புமை - Similar