Tamil Dictionary 🔍

துரிசு

thurisu


துன்பம் ; குற்றம் ; குறும்பு ; மயில் துத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் (தேவா. 549, 8). 1. Fault, crime; See மயிற்றுத்தம். (பதார்த்த. 1115.) 4. Blue vitriol. கிருத்திரிமம். தொண்டே யுனக்கா யொழிந்தேன் றுரிசின்றி (திவ். திருவாய். 9, 8, 6). 3. Perversity; துக்கம். (பிங்.) 2. Sorrow, affliction, distress;

Tamil Lexicon


s. sorrow, affliction, துன்பம்; 2. fault, குற்றம்; 3. (துருசி) verdigris.

J.P. Fabricius Dictionary


, [turicu] ''s.'' Sorrow, affliction, distress, துன்பம். (சது.) 2. Fault, defect, குற்றம். 3. [''improp. for'' துருசு.] Verdigris, &c.

Miron Winslow


turicu,
n. [M. turišu.]
1. Fault, crime;
குற்றம். தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் (தேவா. 549, 8).

2. Sorrow, affliction, distress;
துக்கம். (பிங்.)

3. Perversity;
கிருத்திரிமம். தொண்டே யுனக்கா யொழிந்தேன் றுரிசின்றி (திவ். திருவாய். 9, 8, 6).

4. Blue vitriol.
See மயிற்றுத்தம். (பதார்த்த. 1115.)

DSAL


துரிசு - ஒப்புமை - Similar