துராதுரை
thuraathurai
துரைகளுக்கெல்லாம் அதிபதி. துராதுரைக் கிணையுண்டோடி (கனம் கிருஷ்ணையர், கீர்த். 50). Overlord, lord of lords;
Tamil Lexicon
turāturai
n. துரை+.
Overlord, lord of lords;
துரைகளுக்கெல்லாம் அதிபதி. துராதுரைக் கிணையுண்டோடி (கனம் கிருஷ்ணையர், கீர்த். 50).
DSAL