தும்பிப்பதக்கம்
thumpippathakkam
வண்டின் வடிவாகச் செய்யப்பட்ட அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டின் வடிவாகச் செய்யப்பட்ட பதக்கம். தும்பிப்பதக்கவிலை சொற்பமோ (விறலிவிடு.698). Beetle-shaped pendant of a necklace;
Tamil Lexicon
tumpi-p-patakkam,
n. தும்பி+.
Beetle-shaped pendant of a necklace;
வண்டின் வடிவாகச் செய்யப்பட்ட பதக்கம். தும்பிப்பதக்கவிலை சொற்பமோ (விறலிவிடு.698).
DSAL