துப்புண்ணி
thuppunni
சீர்கெட்டவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(துப்புதற்குரியவன்) சீர்கெட்டவ-ன்-ள். (யாழ்.அக.) A despicabale person, as one whom everybody spits upon;
Tamil Lexicon
சீர்கேடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' One fit to be spit upon.
Miron Winslow
tuppuṇṇi,
n. துப்பு+.
A despicabale person, as one whom everybody spits upon;
(துப்புதற்குரியவன்) சீர்கெட்டவ-ன்-ள். (யாழ்.அக.)
DSAL