Tamil Dictionary 🔍

துன்மதி

thunmathi


கெடுமதி ; தீயோன் ; மூடத்தன்மை , அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தைந்தாம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூடம். கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் (தேவா.414, 6). Folly வருஷம் அறுபதனுள் ஐம்பத்தைந்தாவது. The 55th year of the Jupiter cycle கெடுமதி Ill-nature, wickedness தீயோன். சுடுதியைத் துகிலிடைப் பொதிந்த துன்மதி (கம்பரா. விபீடண.47) Wicked person

Tamil Lexicon


s. the 55th year of the Hindu cycle; 2. see under துர்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Folly, wickedness, அவமதி.

Miron Winslow


tuṉ-mati
n. dur + mati.
Folly
மூடம். கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் (தேவா.414, 6).

Ill-nature, wickedness
கெடுமதி

Wicked person
தீயோன். சுடுதியைத் துகிலிடைப் பொதிந்த துன்மதி (கம்பரா. விபீடண.47)

The 55th year of the Jupiter cycle
வருஷம் அறுபதனுள் ஐம்பத்தைந்தாவது.

DSAL


துன்மதி - ஒப்புமை - Similar