Tamil Dictionary 🔍

துண்டுவிழுதல்

thunduviluthal


வேண்டிய அளவுக்குமேல் மிச்சப்பகுதி அமைதல் ; வேண்டிய அளவுக்குக் குறைவுபடுதல் ; இழப்புண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேண்டிய அளவுக்குக் குறைவுபடுதல். கொடுக்கவேண்டிய பணத்துக்குப் பத்துரூபா துண்டுவிழுகிறது. 2. To be deficient; வேண்டிய அளவுக்குமேல் மீச்சப்பகுதி அமைதல் வேஷ்டி துண்டுவிழுந்தது. 1. To have a piece left over after a material has been cut into pieces of required length, as a cloth; நஷ்டமாதல். (J.) 3. To end in loss, as trade,

Tamil Lexicon


நட்டம்விழுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


tuṇṭu-viḷu-,
v. intr. id.+.
1. To have a piece left over after a material has been cut into pieces of required length, as a cloth;
வேண்டிய அளவுக்குமேல் மீச்சப்பகுதி அமைதல் வேஷ்டி துண்டுவிழுந்தது.

2. To be deficient;
வேண்டிய அளவுக்குக் குறைவுபடுதல். கொடுக்கவேண்டிய பணத்துக்குப் பத்துரூபா துண்டுவிழுகிறது.

3. To end in loss, as trade,
நஷ்டமாதல். (J.)

DSAL


துண்டுவிழுதல் - ஒப்புமை - Similar