Tamil Dictionary 🔍

துணையாளன்

thunaiyaalan


உதவிபுரிவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவி புரிவோன். துணையாளனே தொழும் பாள ரெய்ப்பினில் வைப்பனே (திருவாச.5, 98). Helper;

Tamil Lexicon


tuṇai-y-āḷaṉ,
n. துணை1+-.
Helper;
உதவி புரிவோன். துணையாளனே தொழும் பாள ரெய்ப்பினில் வைப்பனே (திருவாச.5, 98).

DSAL


துணையாளன் - ஒப்புமை - Similar