துக்கராகம்
thukkaraakam
இழவுக்குரிய பண்வகை ; பாலை யாழ்த்திறவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலையாழ்த்திறவகை. (பிங்.) 2. (Mus.) An ancient secondary melody-type of pālai class; இழவுக்குரிய பண் (யாழ்.அக.) 1. Mournful tune;
Tamil Lexicon
, ''s.'' A mournful tune.
Miron Winslow
tukka-rākam,
n. துக்கம் +.
1. Mournful tune;
இழவுக்குரிய பண் (யாழ்.அக.)
2. (Mus.) An ancient secondary melody-type of pālai class;
பாலையாழ்த்திறவகை. (பிங்.)
DSAL