துகிலிகை
thukilikai
எழுதுகோல் ; சித்திரம் ; துணிக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரம். (யாழ். அக.) 2. Picture; . See துகிற்கொடி. புரிசைமேற் புனைந்த வாணிலா நெடுந் துகிலிகை (கந்தபு. திருநகர. 20). எழுதுகோல். சுவர்செய்தாங் கெழுதப்பட்ட துகிலிகைப் பாவை (சீவக. 2542). 1. Painter's pencil;
Tamil Lexicon
s. a painter's pencil, எழுது கோல்; 2. a painting or picture, சித்திரம்.
J.P. Fabricius Dictionary
, [tukilikai] ''s.'' A painter's pencil, எழு துகோல். 2. A picture, as துகிரிகை. (சது.)
Miron Winslow
tukilikai,
n. tūlikā.
1. Painter's pencil;
எழுதுகோல். சுவர்செய்தாங் கெழுதப்பட்ட துகிலிகைப் பாவை (சீவக. 2542).
2. Picture;
சித்திரம். (யாழ். அக.)
tukilikai,
n. துகில்.
See துகிற்கொடி. புரிசைமேற் புனைந்த வாணிலா நெடுந் துகிலிகை (கந்தபு. திருநகர. 20).
.
DSAL