தீர்வைதீர்தல்
theervaitheerthal
பண்டங்கட்கு வரிவிதித்தல். (W.) To levy duty on goods பண்டங்கட்குச் சுங்கவரியிறுத்தல். Loc. 2. To pay duty on goods;
Tamil Lexicon
tīrvai-tīr-
v. intr. id.+.
To levy duty on goods
பண்டங்கட்கு வரிவிதித்தல். (W.)
2. To pay duty on goods;
பண்டங்கட்குச் சுங்கவரியிறுத்தல். Loc.
DSAL