Tamil Dictionary 🔍

தீர்வைஜாஸ்தி

theervaijaassthi


புன்செய்நிலத்தில் நென்செய்ச் சாகுபடிசெய்ததற்காக விதிக்கப்பட்ட வரிமிகுதி. 1. Additional assessment made on dry lands for raising wet crops on them; புன்செய்ச் சாகுபடிக்குச் சர்க்கார்நீரை உபயோகப்படுத்துவதற்காக விதிக்கப்படும் நீர்வரி. 2. Charge for water taken from a Government source of irrigation to dry or garden lands, the rate varying according to the class of tank or channel from which water is taken;

Tamil Lexicon


tīrvai-jāsti
n. id.+.
1. Additional assessment made on dry lands for raising wet crops on them;
புன்செய்நிலத்தில் நென்செய்ச் சாகுபடிசெய்ததற்காக விதிக்கப்பட்ட வரிமிகுதி.

2. Charge for water taken from a Government source of irrigation to dry or garden lands, the rate varying according to the class of tank or channel from which water is taken;
புன்செய்ச் சாகுபடிக்குச் சர்க்கார்நீரை உபயோகப்படுத்துவதற்காக விதிக்கப்படும் நீர்வரி.

DSAL


தீர்வைஜாஸ்தி - ஒப்புமை - Similar