தீர்மானித்தல்
theermaanithal
கணித்தல் ; முடித்தல் ; தாளந்தீர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிர்ணயித்தல். 1.To determine, resolve, decide; ¢முடித்தல். 2. To conclude, finish, settle, bring to an issue; தாளந்தீர்த்தல். 3. (Mus) To bring a tāḷam performance to a close;
Tamil Lexicon
tīrmāṉi-,
11 v. tr. தீர்மானம்.
1.To determine, resolve, decide;
நிர்ணயித்தல்.
2. To conclude, finish, settle, bring to an issue;
¢முடித்தல்.
3. (Mus) To bring a tāḷam performance to a close;
தாளந்தீர்த்தல்.
DSAL