Tamil Dictionary 🔍

தீர்க்கசுமங்கலி

theerkkasumangkali


சுமங்கலியாய் நெடுங்காலம் வாழ்பவள் ; தேவரடியாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுமங்கலையாய் நெடுங்காலம் வாழ்பவள். தீர்க்கசுமங்கலியாய் இருப்பாயாக. Woman blessed with a long and happy married life, a term used in benediction; தேவரடியாள். (M. N. A. Dt. i, 201.) Dancing girl;

Tamil Lexicon


பூரணசுமங்கலி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A woman blessed with long enjoyment of the marriage state, &c.; ''used in congratulation.''

Miron Winslow


tīrkka-cumaṅkali,
n. id. +.
Woman blessed with a long and happy married life, a term used in benediction;
சுமங்கலையாய் நெடுங்காலம் வாழ்பவள். தீர்க்கசுமங்கலியாய் இருப்பாயாக.

tīrkka-cumaṅkali
n. dīrgha+.
Dancing girl;
தேவரடியாள். (M. N. A. Dt. i, 201.)

DSAL


தீர்க்கசுமங்கலி - ஒப்புமை - Similar