Tamil Dictionary 🔍

தீர்க்கசதுரம்

theerkkasathuram


கோணங்கள் ஒத்ததும் பக்கங்கள் ஒவ்வாததுமான நாற்கோட்டு உருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணங்களொத்ததும் பக்கங்கள் ஒவ்வாததுமான நாற்கோட்டுருவம். Rectangle;

Tamil Lexicon


, ''s.'' An oblong square, a parallellogram, நீண்டசதுரம்.

Miron Winslow


tīrkka-caturam,
n. dīrgha +.
Rectangle;
கோணங்களொத்ததும் பக்கங்கள் ஒவ்வாததுமான நாற்கோட்டுருவம்.

DSAL


தீர்க்கசதுரம் - ஒப்புமை - Similar