தீராமாற்று
theeraamaatrru
கழுவாயில்லாத செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகாரமில்லாத செயல். பெண்களைத் தீராமாற்றாக நெஞ்சாறல் பண்ணுங் கிருஷ்ணன் (திவ், திருப்பா.12, வ்யா.133). That which cannot be relieved or cured;
Tamil Lexicon
tīrā-māṟṟu,
n. id.+id.+.
That which cannot be relieved or cured;
பரிகாரமில்லாத செயல். பெண்களைத் தீராமாற்றாக நெஞ்சாறல் பண்ணுங் கிருஷ்ணன் (திவ், திருப்பா.12, வ்யா.133).
DSAL