Tamil Dictionary 🔍

தீத்தாங்கி

theethaangki


தீயை மறைக்கும் பலகை ; அடுப்பின் மேலே அமைக்கப்பட்ட பரண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடுப்பிலிருந்து எழும் தீயானது மேற்கூரையிற் சென்று தாக்காதபடியும், விறகுமுதலியன வைத்துக்கொள்ள உதவும்படியும் அடுப்பின்மீது உத்தேசம் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பரண். 2. A mantelpiece or mantelshelf intended mainly for preventing the sparks shot off from the oven from reaching the roof and also for preserving cut fuel and other things that require to be kept warm; வாயில் நிலைமேல் படுத்தமைக்கப்பட்ட தீத்தடுக்கும் பலகை. Loc. 1. Fire-fender, masonry projection to protect a doorway from fire;

Tamil Lexicon


, ''appel. n..'' A fire-fender, தீம றைக்கும்பலகை.

Miron Winslow


tī-t-tāṅki,
n. தீ4+.
1. Fire-fender, masonry projection to protect a doorway from fire;
வாயில் நிலைமேல் படுத்தமைக்கப்பட்ட தீத்தடுக்கும் பலகை. Loc.

2. A mantelpiece or mantelshelf intended mainly for preventing the sparks shot off from the oven from reaching the roof and also for preserving cut fuel and other things that require to be kept warm;
அடுப்பிலிருந்து எழும் தீயானது மேற்கூரையிற் சென்று தாக்காதபடியும், விறகுமுதலியன வைத்துக்கொள்ள உதவும்படியும் அடுப்பின்மீது உத்தேசம் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பரண்.

DSAL


தீத்தாங்கி - ஒப்புமை - Similar