Tamil Dictionary 🔍

தீட்சிதர்

theetsithar


யாகம் செய்தோர் ; தில்லை மூவாயிரவர் ; வேள்வி செய்த பார்ப்பனர் தரிக்கும் பட்டப்பெயர் ; சங்கற்பம் கொண்டவர் ; சமயதீட்சை பெற்றோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தீக்ஷிதர்.

Tamil Lexicon


tīṭcitar,
n. dīkṣita.
See தீக்ஷிதர்.
.

DSAL


தீட்சிதர் - ஒப்புமை - Similar