தீக்ஷிதர்
theekshithar
சமயதீட்சை பெற்றோர். 5. Persons who have received religious initiation; தில்லைமூவாயிரவர். 4. Brahmin temple-priests at Chidambaram; சங்கற்பங்கொண்டவர். 3. Those who have undertaken a vow; யாகம்பண்ணின பிராமணர் அல்லது அவர் வழியினர் தரிக்கும் பட்டப்பெயர். 2. A title assumed by Brahmins who have performed Vēdic sacrifices, or their descendants; யாகம் செய்தோர். 1. Those who have performed Vēdic sacrifices;
Tamil Lexicon
tīkṣitar,
n. dīkṣita.
1. Those who have performed Vēdic sacrifices;
யாகம் செய்தோர்.
2. A title assumed by Brahmins who have performed Vēdic sacrifices, or their descendants;
யாகம்பண்ணின பிராமணர் அல்லது அவர் வழியினர் தரிக்கும் பட்டப்பெயர்.
3. Those who have undertaken a vow;
சங்கற்பங்கொண்டவர்.
4. Brahmin temple-priests at Chidambaram;
தில்லைமூவாயிரவர்.
5. Persons who have received religious initiation;
சமயதீட்சை பெற்றோர்.
DSAL