தீச்சார்பு
theechaarpu
தீயோர் தொடர்பு , கெட்டவர் சேர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்மார்க்க குணம். (W.) 2. Vicious prospensity, evil tendencies; துஷ்டசகவாசம். 1. Association with the wicked;
Tamil Lexicon
, ''s.'' Vicious propensity. 2. Associating with bad company. ''(p.)''
Miron Winslow
tī-c-cārpu,
n. தீ4 +.
1. Association with the wicked;
துஷ்டசகவாசம்.
2. Vicious prospensity, evil tendencies;
துன்மார்க்க குணம். (W.)
DSAL