Tamil Dictionary 🔍

திவா

thivaa


பகல் ; நாள் ; நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See திவி2. பகல். (பிங்.) திவாலி னந்தமாகிய மாலையே (பிரமோத். 6, 2). 1. Day-time; நாள். (திவா.) நீ தகைமைகொண்ட திவாத் தினில் (இரகு. அயனு. 14). 2. Day;

Tamil Lexicon


s. day-time, பகல். திவாகரன், the Sun; 2. the author of திவாகரம், a poetical lexicon.

J.P. Fabricius Dictionary


பகல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tivā] ''s.'' Day-time, as distinguished from night--as திவம், பகல்.

Miron Winslow


tivā,
n. divā.
1. Day-time;
பகல். (பிங்.) திவாலி னந்தமாகிய மாலையே (பிரமோத். 6, 2).

2. Day;
நாள். (திவா.) நீ தகைமைகொண்ட திவாத் தினில் (இரகு. அயனு. 14).

3. See திவி2.
.

DSAL


திவா - ஒப்புமை - Similar