திறவறிதல்
thiravarithal
உபாயமறிதல் ; இரகசியத்தை வெளியிடும் தகுதியறிதல் ; பட்டறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபாயமறிதல். 1. To know ways and means; இரகசியத்தை வெளியிடுந் தகுதியறிதல். (w.) 2. To know how to disclose secret things; அனுபவப்படுதல். (w.) 3. To be experienced;
Tamil Lexicon
tiṟa-v-aṟi-,
v. intr. திறவு+.
1. To know ways and means;
உபாயமறிதல்.
2. To know how to disclose secret things;
இரகசியத்தை வெளியிடுந் தகுதியறிதல். (w.)
3. To be experienced;
அனுபவப்படுதல். (w.)
DSAL