Tamil Dictionary 🔍

திரையுறி

thiraiyuri


பெரிய உறி. 1. Network of rope for keeping big pots suspended; பின்னல்உறி. திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த வெண்ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 2, 5, 3). 2. Plaited network of rope;

Tamil Lexicon


tirai-y-uṟi
n. id.+.
1. Network of rope for keeping big pots suspended;
பெரிய உறி.

2. Plaited network of rope;
பின்னல்உறி. திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த வெண்ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 2, 5, 3).

DSAL


திரையுறி - ஒப்புமை - Similar