Tamil Dictionary 🔍

திருவோலக்கம்

thiruvolakkam


அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கை ; தெய்வ சன்னிதானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அத்தாணியிருப்பு. 1. Durbar, presence-chamber; தெய்வசன்னிதானம். திருவோலக்கஞ் சேவிக்க (திருவாச. 21, 6). 2. The presence of a deity; சன்னிதிகோஷ்டி. அப்போதே திருவோலக் கத்தினின்றும் எழுந்தருளி (குருபரம். 213). Vaiṣṇ. 3. Assembly of devotees in rows before a deity;

Tamil Lexicon


, ''s. (fig.)'' The as sembly at a public festival.

Miron Winslow


tiru-v-ōlakkam,
n. id. +.
1. Durbar, presence-chamber;
அத்தாணியிருப்பு.

2. The presence of a deity;
தெய்வசன்னிதானம். திருவோலக்கஞ் சேவிக்க (திருவாச. 21, 6).

3. Assembly of devotees in rows before a deity;
சன்னிதிகோஷ்டி. அப்போதே திருவோலக் கத்தினின்றும் எழுந்தருளி (குருபரம். 213). Vaiṣṇ.

DSAL


திருவோலக்கம் - ஒப்புமை - Similar