திருவேங்கடநாதர்
thiruvaengkadanaathar
17 ஆம் நூற்றாண்டினரும் மாதையூரினரும் பிரபோத சந்திரோதயம் இயற்றியவரும் வைத்தியநாததேசி கரைக்கொண்டு இலக்கணவிளக்கம் இயற்றுவித்தவரும் நாயக்கவரசர்களின் பிரதிநிதியாயிருந்தவருமாகிய ஒரு பார்ப்பனர். A Brahmin governor under the Nāyak kings, native of Mātai, author of Pirapōta-cantirōtayam and patron of Vaittiya-nāta-tēcikar who wrote Ilakkaṇa-viḷakkam, 17th c.;
Tamil Lexicon
tiru-vēṅkaṭa-nātar,
n. id. +.
A Brahmin governor under the Nāyak kings, native of Mātai, author of Pirapōta-cantirōtayam and patron of Vaittiya-nāta-tēcikar who wrote Ilakkaṇa-viḷakkam, 17th c.;
17 ஆம் நூற்றாண்டினரும் மாதையூரினரும் பிரபோத சந்திரோதயம் இயற்றியவரும் வைத்தியநாததேசி கரைக்கொண்டு இலக்கணவிளக்கம் இயற்றுவித்தவரும் நாயக்கவரசர்களின் பிரதிநிதியாயிருந்தவருமாகிய ஒரு பார்ப்பனர்.
DSAL