Tamil Dictionary 🔍

திருவிசைப்பா

thiruvisaippaa


சிவனடியார் ஒன்பதின்மரால் அருளிச்செய்யப்பட்டனவும் ஒன்பதாந் திருமுறையிற் சேர்ந்தனவுமான சைவ பிரபந்தங்கள். A collection of poems by nine šiva saints;

Tamil Lexicon


tiru-v-icai-p-pā,
n. id. +.
A collection of poems by nine šiva saints;
சிவனடியார் ஒன்பதின்மரால் அருளிச்செய்யப்பட்டனவும் ஒன்பதாந் திருமுறையிற் சேர்ந்தனவுமான சைவ பிரபந்தங்கள்.

DSAL


திருவிசைப்பா - ஒப்புமை - Similar