திருமுருகாற்றுப்படை
thirumurukaatrruppatai
பத்துப்பாட்டினுள் ஒன்றும் நக்கீரர் இயற்றியதும் முருகக்கடவுளைப்பற்றியதுமான ஒரு நூல். A poem in Pattu-p-pāṭṭu composed by Nakkīrar in honour of Murukaṉ;
Tamil Lexicon
, ''s.'' A poem. See ஆற்றுப்படை.
Miron Winslow
tiru-murukāṟṟu-p-paṭai,
n. id. +.
A poem in Pattu-p-pāṭṭu composed by Nakkīrar in honour of Murukaṉ;
பத்துப்பாட்டினுள் ஒன்றும் நக்கீரர் இயற்றியதும் முருகக்கடவுளைப்பற்றியதுமான ஒரு நூல்.
DSAL