திருமாமணிமண்டபம்
thirumaamanimandapam
பரமபதத்துள்ள திருவோலக்க மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரமபதத்துள்ள திருவோலக்க மண்டபம். (ஈடு, 10, 9, 11.) Viṣṇu's presence; chamber in His heaven;
Tamil Lexicon
tiru-mā-maṇī-maṇṭapam
n. id. +.
Viṣṇu's presence; chamber in His heaven;
பரமபதத்துள்ள திருவோலக்க மண்டபம். (ஈடு, 10, 9, 11.)
DSAL