திருமந்திரவோலைநாயகம்
thirumandhiravolainaayakam
அரசவை எழுத்தாளர் தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராசகாரியஸ்தர் தலைவன். திருமந்திரவோலை நாயகம் அச்சுதன் இராஜராஜனான தொண்டைமானும் (S. I. I. iii, 35). Chief ministerial officer of a king;
Tamil Lexicon
tiru-man-tira-v-ōlai-nāyakam,
n. id. +.
Chief ministerial officer of a king;
இராசகாரியஸ்தர் தலைவன். திருமந்திரவோலை நாயகம் அச்சுதன் இராஜராஜனான தொண்டைமானும் (S. I. I. iii, 35).
DSAL