Tamil Dictionary 🔍

கிரந்திநாயகம்

kirandhinaayakam


சொறிபுண்களைநீக்கும் ஒருவகைப்பூடு. (பதார்த்த. 290.) A plant, as curing cutaneous eruptions;

Tamil Lexicon


, ''s.'' A plant famous for correcting cutaneous eruptions, ஓர்பூண்டு, Ruellia patula, ''L.''

Miron Winslow


kiranti-nāyakam,
n. கிரந்தி1+.
A plant, as curing cutaneous eruptions;
சொறிபுண்களைநீக்கும் ஒருவகைப்பூடு. (பதார்த்த. 290.)

DSAL


கிரந்திநாயகம் - ஒப்புமை - Similar