திரிவட்டம்
thirivattam
நூல் சுற்றுங் கருவிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திருகுவட்டம். (யாழ். அக.)
Tamil Lexicon
திரிவடம், s. a small reel for winding off yarn. Also திருவட்டம்.
J.P. Fabricius Dictionary
, [tirivṭṭm] ''s.'' (''com.'' திரிவடம்.) A small kind of reel carried in the hand for winding off yarn, நூல்சுற்றுங்கருவி; also திரு வட்டம்; [''ex'' திரி, ''v.'']
Miron Winslow
tiri-vaṭṭam,
n. திரி1- +.
See திருகுவட்டம். (யாழ். அக.)
.
DSAL