திருந்திழை
thirundhilai
[அழகிய ஆபரணம் அணிந்தவள்] பெண். திருந்திழை கணவ (பதிற்றுப். 24, 11). Woman, as adorned with jewels;
Tamil Lexicon
tiruntiḻai,
n. id. + இழை.
Woman, as adorned with jewels;
[அழகிய ஆபரணம் அணிந்தவள்] பெண். திருந்திழை கணவ (பதிற்றுப். 24, 11).
DSAL