திருத்தொண்டர்திருவந்தாதி
thiruthondarthiruvandhaathi
நாயன்மார் அறுபத்துமூவரும் தொகையடியாருமாகிய பெரியோர்பேரில் நம்பியாண்டார் நம்பிகள் பாடிய ஒரு பிரபந்தம். (பதினொ.) A poem on the 63 šaiva saints and toaki-y-aṭiyār by Nampiyāṇṭār-nampi;
Tamil Lexicon
tiru-t-toṇṭar-tiru-v-antāti,
n. திருத்தொண்டர்+.
A poem on the 63 šaiva saints and toaki-y-aṭiyār by Nampiyāṇṭār-nampi;
நாயன்மார் அறுபத்துமூவரும் தொகையடியாருமாகிய பெரியோர்பேரில் நம்பியாண்டார் நம்பிகள் பாடிய ஒரு பிரபந்தம். (பதினொ.)
DSAL