சதாநிருத்தமூர்த்தி
sathaaniruthamoorthi
பஞ்சாக்கரமே திருமேனியாகக்கொண்டு நந்தியாதி பத்தர்கள் தரிசிக்கும்படி பஞ்சகிருத்திய தாண்டவம் செய்யும் சிவமூர்த்தம். (சங். அக.) šiva having the five-lettered mantra for His form and performing His dance to the delight of his ardent devotees Nandi and others;
Tamil Lexicon
catā-nirutta-mūrtti,
n. id. +.
šiva having the five-lettered mantra for His form and performing His dance to the delight of his ardent devotees Nandi and others;
பஞ்சாக்கரமே திருமேனியாகக்கொண்டு நந்தியாதி பத்தர்கள் தரிசிக்கும்படி பஞ்சகிருத்திய தாண்டவம் செய்யும் சிவமூர்த்தம். (சங். அக.)
DSAL