திருட்டுக்கவி
thiruttukkavi
சோரகவி. திருட்டுக்கவிப் புலவரை (தமிழ்நா. 221). 1. Plagiarized poem; பிறர்கவியைத் திருடிப்பாடுபவன். 2. A poet who plagiarizes;
Tamil Lexicon
tiruṭṭu-k-kavi,
n. திருட்டு+.
1. Plagiarized poem;
சோரகவி. திருட்டுக்கவிப் புலவரை (தமிழ்நா. 221).
2. A poet who plagiarizes;
பிறர்கவியைத் திருடிப்பாடுபவன்.
DSAL