தட்டிக்கவி
thattikkavi
கருப்பூர ஆரத்திப்பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பூர ஆரத்திப்பாட்டு (கோயிலொ.66.) Poem recited while offering camphor incense to an idol;
Tamil Lexicon
taṭṭi-k-kavi,
n. தட்டி1 +.
Poem recited while offering camphor incense to an idol;
கருப்பூர ஆரத்திப்பாட்டு (கோயிலொ.66.)
DSAL