Tamil Dictionary 🔍

சுந்தரமூர்த்திநாயனார்

sundharamoorthinaayanaar


cuntara-mūrtti-nāyaṉār,
n. sundara +.
A canonized ādišaiva saint, probably of the 8th c., one of three Tēvaram hymnists, one of 63;
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுபவரும், தேவார ஆசிரியர் மூவருள் ஒருவரும், நாயன்மார் அறுபத்துமூவருள் சிவப்பிராமணருமான சிவனடியார்.

DSAL


சுந்தரமூர்த்திநாயனார் - ஒப்புமை - Similar