Tamil Dictionary 🔍

தெருட்டுக்கலியாணம்

theruttukkaliyaanam


இருதுசாந்தி ; கலியாணமாதற்குரிய பருவத்தில் செய்யும் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருதுசாந்தி. 1.Consummation after a child-wife attains puberty;

Tamil Lexicon


, ''s.'' [''vul.'' தெரட் டிக்கலியாணம்.] The consummating marri age ceremony. 2. Ceremony at the time of a girl's becoming marriageable.

Miron Winslow


teruṭṭu-k-kaliyāṇam,
n.தெருட்டு+.
1.Consummation after a child-wife attains puberty;
இருதுசாந்தி.

2. Ceremony at the time of a girls' becoming marriageable;
கலியாணமாதற்குரிய பருவத்திற் செய்யும் சடங்கு .

DSAL


தெருட்டுக்கலியாணம் - ஒப்புமை - Similar