திருக்கற்றளி
thirukkatrrali
கருங்கல்லால் கட்டப்பெற்ற கோயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருங்கல்லால் அமைக்கப்பட்ட கோயில். திருக்கற்றளி தேவர்க்கு (S. I. I. i, 113). Stone temple;
Tamil Lexicon
tiru-k-kaṟṟaḷi,
n. id. + கல் + தளி.
Stone temple;
கருங்கல்லால் அமைக்கப்பட்ட கோயில். திருக்கற்றளி தேவர்க்கு (S. I. I. i, 113).
DSAL